Bill Gates Quotes

"IF YOU BORN POOR IT'S NOT YOUR MISTAKE , BUT IF YOU DIE POOR IT'S YOUR MISTAKE".

MARK ZUCKERBERG (FACEBOOK FOUNDER) QUOTES

SUCCESSFUL PEOPLE ONLY HAVE TWO THINGS ON THERE LIP 1. SILENCE 2. SMILE .

கல்வி பொதுத் தராதரப் பத்திர

சாதாரண தரப் பரீட்சை மற்றும் கல்வி பொதுத் தராதரப் பத்திர உயர்தர தரப் பரீட்சை காண தமிழ் மொழிமூல வழிகாட்டி

This is default featured slide 4 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

This is default featured slide 5 title

Go to Blogger edit html and find these sentences.Now replace these sentences with your own descriptions.

Monday, May 22, 2017

பெரும் பரப்பு வலையமைப்பு (wan ) தொழில்நுட்பத்தின் வளர்ச்சி நிலை


WAN - Wide  Area  Network  என்னும்  பெரும் பரப்பு வலையமைப்பு  இன்று தகவல்  தொழில்நுட்பத்தின்  ஒரு இன்றியமையாத  படிநிலையாகும்
இது  இணையத்தளம்  மூலம் தொடர்பு கொள்ளல் என்ற நிலையை தாண்டி  பல துறைகளில் பங்காற்றி
 வருகிறது
குறிப்பிட்டுச் சொல்வதானால்

  1. core Banking  எனப்படும்  வங்கிகளின் மையச் செயல்பாடு 
  2.  பயண முன்பதிவு  இரயில்வே, விமானச் சேவைகள்
  3. காப்பீட்டுத்துறை 
  4. பங்கு வர்த்தகத்துறை 
  5. அறிவியல் துறை  வான்வெளி  ஆய்வு , வானிலை ஆய்வுத்துறை ,பாதுகாப்புத்துறை  முதலியன.
  6. பல்கலைக்கழகங்கள் 
  7. தகவல் தொடர்புத்துறை 
  8.  கடன் அட்டை பயன்பாடு 
  9. தன்னியக்க  பணம் வழங்கும் கருவி 
  10. ஒளி ,ஒலி  தொலை தொடர்பு துறை - வீடியோ   மருத்துவம், நீதி துறை , அரசப்  பணிகள்  
பெரும்பரப்பு வலையமைப்பு  என்பது 
  •  பகுதி வலையம்                             PAN (personal  Area  Network )
  •  குறும்பரப்பு  வலையம்            LAN  Local Area  Network  
  • வளாக    வலையம்                       CAM  Campus Area  Network 
  •  மாநகர   வலையம்                      MAN  Metro Area  Network
                                              ஆகியவற்றிலிருந்து  வேறுபட்டது 

Wednesday, May 17, 2017

உலக புகழ்பெற்ற சமூக வலைத் தளங்களின் பட்டியல்



1 – FACEBOOK 
பயனர்களின் எண்ணிக்கை மாதம் ஒன்றுக்கு : சுமார் 1.59 பில்லியன்
Login and Click here   
Login and Click here  for Earn Money

2 – WHATSAPP
Number of active users per month: 1 billion approximately
3- QQ
Number of active users per month: 853 million approximately
4 – WECHAT
Number of active users per month: 697 million approximately
5 – QZONE
Number of active users per month: 640 million approximately
6 – TUMBLR
Number of active users per month: 555 million approximately
7 – INSTAGRAM
Number of active users per month: 400 million approximately
8 – TWITTER
Number of active users per month: 320 million approximately
9 – GOOGLE+
Number of active users: 300 million approximately
10 – BAIDU TIEBA
Baidu-Logo
Number of active users per month: 300 million approximately
11 – SKYPE
Number of active users per month: 300 million approximately
12 – VIBER
Number of active users per month: 249 million approximately
13 – SINA WEIBO
Sina_Weibo.svg
Number of active users per month: 222 million approximately

14 – LINE
Number of active users per month: 215 million approximately
15 – SNAPCHAT
Number of active users per month: 200 million approximately
16 – YY
Number of active users per month: 122 million approximately



17 – VKONTAKTE (VK)
Number of active users per month: 100 million approximately
18 – PINTEREST
Number of active users per month: 100 million approximately
19- LINKEDIN
Number of active users per month: 100 million approximately
20 – TELEGRAM
Number of active users per month: 100 million approximately
21 – REDDIT
Number of active users per month: 100 million approximately
22 – TARINGA
Number of active users: 75 million approximately
23 – FOURSQUARE
Number of active users: 40 million approximately
24 – RENREN
Number of active users per month: More than 30 million approximately
25 – TAGGED
Number of active users: 25 million approximately
26 – BADOO
Badoo
Number of active users per month: 20 million approximately
27 – MYSPACE
Number of active users: 20 million approximately
28 – STUMBLEUPON
Number of active users: 10 million approximately
29 – THE DOTS

30 – KIWIBOX
31 – SKYROCK
32 – DELICIOUS
33 – SNAPFISH
34 – REVERBNATION
35 – FLIXSTER
36 – CARE2
37 – CAFEMOM
38 – RAVELRY
39 – NEXTDOOR
40 – WAYN
41 – CELLUFUN
42 – YOUTUBE
43 – VINE
44 – CLASSMATES
45 – MYHERITAGE
46 – VIADEO
47 – XING
48 – XANGA
49 – LIVEJOURNAL
50 – FRIENDSTER
51 – FUNNY OR DIE
52 – GAIA ONLINE
53 – WE HEART IT
54 – BUZZNET
55 – DEVIANTART
56 – FLICKR
57 – MEETME
58 – MEETUP
59 – TOUT
60 – MIXI

61 – DOUBAN

Tuesday, May 16, 2017

மின்னஞ்சலின் நன்மைகள் மற்றும் தீமைகள்


1. குறைவான செலவு  அல்லது இலவசம்
           தபால் அனுப்புவதை விட மிகக்குறைவான செலவே ஏட்படுகின்றது 
நீங்கள் ஆன்லைனில் இருக்கிறீர்கள் என்றால், கூடுதல் செலவு இல்லை

2. வேகம்
       மிக வேகமானது  சில நொடிகளில் உரியவரை சென்றடையும்
3. வசதியானது
       கடிதங்கள் , கோப்புகள் (files),படங்கள் , ஒலி , ஒளி  (காணொளி )இலகுவாக அனுப்பமுடியும்

மின் அஞ்சல் என்றால் என்ன?



           மின்னஞ்சல் என்பது ஆங்கிலத்தில் ELECTRONIC MAIL என்று அழைக்கப்படுகிறது. தகவல் தொடர்பு சாதனங்களின் வருகையால் இன்று தகவல்களை ஒருசில நொடிகளில் பரிமாற்றம் செய்துகொள்ள முடிகிறது. அதற்கு கணிப்பொறியும் இணையத்தொடர்பும் நம்மிடம் இருந்தால் எப்பேற்பட்ட செய்திகளையும் எளிதில் அனுப்பிவிட முடியும். அதற்கு நாம் மின்னஞ்சல் ஒன்றை தொடங்கிக்கொள்ள வேண்டும்.
நாம் எவ்வாறு அலைபேசி, தொலைபேசியில் எதிர்முனையில் உள்ளவர்களிடம் பேசுகின்றோம், அது எவ்வாறு?. எதிர்முனையில் உள்ளவர்களின் தொலைபேசி எண் நம்மிடம் இருப்பதால்தான். அதுபோல உலகத்தில் எந்த ஊராக, நாடாக இருந்தாலும் நாம் உடனே தொடர்புகொள்ள மின்னஞ்சல் ஒன்று தேவை. எவ்வாறு தொலைபேசியில் அவரது எண்ணைக்கொண்டு தொடர்புகொண்டோமோ அதைபோன்று மின்னஞ்சல் முகவரிகொண்டு அவருக்குச் செய்திகள், படங்கள் அனுப்பலாம்.

எழுத்து வடிவில் உள்ள தகவல்களை ஒருவருக்கொருவர் தபால் மூலமாகவோ அல்லது மனிதர்கள் மூலமாகவோ பரிமாறிக்கொள்வதற்கு பதிலாக மின்னியல் தொடர்பு மூலமாகப் பெற்றுக்கொள்ளும் முறைக்கு மின்னஞ்சல் என்று பெயர். அதாவது கணிப்பொறியின் கட்டமைப்பு முறையின் மூலம் தகவல்களைப் பரிமாறிக்கொள்வதற்குப் பயன்படுகிறது.

மின்னஞ்சலின் பயன்பாடுகள்:

1.மின்னஞ்சல் மூலமாக நமது கருத்துக்களை நண்பர்கள், ஆசிரியர்கள், மருத்துவர்கள், ஆராய்சியாளர்கள், தொழில் நிறுவனங்கள் என அனைத்து தரப்பு மக்களிடமும் பகிர்ந்துகொள்ள பயன்படுகிறது.

2.நாம் எங்கு இருக்கின்றோமோ அங்கிருந்து மின்னஞ்சல் மூலம் செய்திகளை அனுப்பலாம்.

3. கடிதம் வந்துள்ளதா என்று தபால்காரரிடம் கேட்பது போல உலகில் எந்த மூலையிலிருந்தும் நமக்கு கடிதம்( மின்னஞ்சல்) வந்துள்ளதா என கணினியைத் திறந்து பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

3. மின்னஞ்சலில் வரும் செய்திகளுக்குக் கட்டணம் கிடையாது. இது முழுக்க முழுக்க இலவசம்

4. மின்னஞ்சல் வைத்திருப்பவரின் புகைப்படங்கள், ஒலி, ஒளி பேச்சுக்கள் மற்றும் பாடங்கள், எழுத்தாக்கங்கள் ஆகியவற்றை நமக்குத் தெரிந்த மொழிகளில் அனுப்பலாம்.

5. மின்னஞ்சல் அனுப்புவதற்கு நேரம், காலம் கிடையாது. அவர் உறக்கத்தில் இருப்பாரோ? அல்லது ஏதாவது பணியில் இருப்பாரோ? என்ற அச்சம் தேவையில்லை. 24 மணி நேரமும் மின்னஞ்சல் அனுப்பலாம்.

6. நாம் அனுப்பிய செய்தி அனுப்பியவருக்கு சென்று சேர்ந்ததா? என்கிற ஐயம் தேவையில்லை. சேர்ந்திருந்தால்உங்கள் செய்தி அனுப்பப்பட்டுவிட்டதுஎன்று திரையில் தோன்றும். அவ்வாறு செய்தி சேராமல் இருந்தால் அடுத்த சில நொடிகளில் நம் மின்னஞ்சல் முகவரிக்கு திரும்பி வந்துவிடும்.

7. அவ்வாறு நாம் அனுப்பிய செய்தி சேர்த்துவிட்டால் செய்தி சேர்ந்த நேரம், மாதம். ஆண்டும் பதிவாகிவிடும்.
உலகில் எந்த கணிப்பொறிக்கூடத்திலும் உங்களது மின்னஞ்சலை திறந்து பார்த்துக்கொள்ளலாம்.

8. மின்னஞ்சல் முகவரி இருந்தால் உலகில் உள்ள உங்கள் நண்பர்களிடம் உரையாடிக்கொள்ளலாம். (Chat)

9. மின்னஞ்சல் முகவரி இருந்தால் இணையத்தில் வலைப்பூவை உருவாக்கி உங்கள் கருத்துக்களை அதில் வெளியிட்டு உலக மக்கள் காணுமாறு செய்துகொள்ளலாம்.


மின்னஞ்சலை உருவாக்குவது எப்படி?:

உலகில் எந்தமொழியாக இருந்தாலும் ஆங்கிலத்திலேயே மின்னஞ்சல் உருவாக்கிக்கொள்ள வழிவகைச் செய்யப்பட்டுள்ளது. மின்னஞ்சலை உருவாக்கிக்கொள்ள பல பெரிய நிறுவனங்கள் இன்று உள்ளன. அவற்றில் கூகுள், யாகூ, ரெடிஃப்மெயில் போன்றவை முன்னணி நிறுவனங்களாக உள்ளன.

முதல் மின்னஞ்சல் முகவரி:

அமெரிக்கவில் உள்ள மசாசூசெட் தொழிநுட்பப் பல்கலைக்கழகத்தில் கணினிப் பயனாளர்கள் தங்களுக்குள் கருத்துப்பரிமாற்றம் செய்து கொள்வதற்காக ஒரு திட்டத்தினை உருவாக்கினர். 1971 – ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் மின்னஞ்சலில் பயன்படுத்தப்படும் @ குறியீட்டை ரேய் தோம்லின்சன் (RAY TOMLIN SON) என்ற பொறியாளர் தேர்ந்தெடுத்தார்.
பின்னர் தோம்லின்சன் என்ற தன்னுடைய பெயரையும், bbn என்னும் தான் பணிபுரிந்த நிறுவனத்தின் பெயராகிய Tenexa என்பதையும் சேர்த்து Tomlinson@bbntenexa என உலகின் முதல் மின்னஞ்சல் முகவரியை உருவாக்கினார்.

நாம் முதலில் இணைய இணைப்புள்ள கணிப்பொறியில் www.google.com என்று அடிக்க வேண்டும்.


அடித்தவுடன் கூகுள் முதல் பக்கம் தோன்றும்.

அதில் உள்ள gmail என்ற குறியீட்டை அழுத்தினால் அடுத்த பக்கம் தோன்றும். அதில் New to Gmail? Create an account என்ற பதத்தை சொடிக்கினால் உங்களது விபரக்குறிப்பை அடுத்த பக்கத்தில் பூர்த்தி செய்யவேண்டும்.

முதலில் உங்கள் முதல் மற்றும் இறுதிப் பெயரை பதிவு செய்துவிடவேண்டும் அடுத்து உங்களது மின்னஞ்சல் முகவரிக்குத் தேவையான .கா Lankawebschool@gmail. Com என்று அடிக்கவேண்டும்.

அடுத்து கடவுச்சொல்லை அடிக்க வேண்டும்.
இது பத்திரமாக பிறருக்குத் தெரியாமல் வைத்துக்கொள்ளவேண்டும்.

இதனைத் தொடர்ந்து உங்களது பிறந்த நாள், ஆண்/ பெண் விபரக்குறிப்பு மற்றும் உங்களது அலைபேசி எண் போன்றவை பற்றிய தகவல்களைப் பதிவு செய்ய வேண்டும். தொடர்ந்து (next step) தொடர்க என்ற பதத்தைச் சுட்டியால் சுட்டினால் அடுத்த பக்கம் தோன்றும்.

இதில் உங்களது சுய விபரங்களையும் புகைப்படத்தையும் இணைக்க வேண்டும். அடுத்து (next step) தொடர்க என்ற பதத்தைச் சொடுக்கினால் மூன்றாவதாக you are all set என்று தோன்றும்.


இறுதியாக கீழே Continue to gmail என்ற பதத்தைச் சொடுக்கினால் உங்களது மின்னஞ்சல் வெற்றிகரமாக உருவாக்கம் பெற்றுவிட்டதை அறிந்துகொள்ளலாம்.




ANTI-VIRUS என்றால் என்ன?


         வைரசை தடுப்பதட்காக  உருவாக்கப்படுகின்ற  வைரஸ் எதிர்ப்பு மென்பொருள்  antivirus  ஆகும்
இவ் வைரஸ்  அனைத்து கணினியில் உள்ள  ஒவொரு  file  களையும்  தேடி  அழிக்கும்  திறன் கொண்டது
பொதுவாக கணணி வைரஸ்கள் மல்வேர் (Malware) ட்ரோஜன் ஹோர்ஸ்(Trojan Horse) ரூட்கிட் (RootKit) வோர்ம் (Worm) என்ற பல வகைகள் உண்டு.

          அவற்றையெல்லாம் கண்டறிந்து அவற்றை கணணியில் இருந்து அழிப்பதே Antivirus - ன் வேலை. அதாவது உங்கள் கணனியில் நீங்கள் புதிதாக ஒரு Antivirus மென்பொருளை நிறுவிய பின்னர் கணனியில் உள்ள அனைத்து ப்ரோகிராம்களையும் இந்த மென்பொருள் சோதனை செய்யும்.

              அப்போது ஏதாவது ஒரு ப்ரோகிராமில் வைரஸ் இருந்தால் உடனடியாக நமக்கு தகவல் தெரிவிக்கும். பின்னர் அவற்றை கணணியில் இருந்து முற்றிலுமாக அழிக்கின்றன.

               எனினும் இதையும் மீறி வைரஸ்கள் கணணியில் தங்கி விடுகின்றன. பொதுவாக நாம் இணையத்தை பயன்படுத்தும் போதுதான் அதிகமான வைரஸ்கள் நமது கணணியை தாக்குகின்றன.

          நாம் தரவிறக்கம் செய்யும் ப்ரோக்ராம்கள், பாடல்கள், கோப்புகள் என்பனவும் வைரஸ்களை கொண்டுவரலாம்.

                          பெரும்பாலும் காசுகொடுத்து வாங்க வேண்டிய ப்ரோக்ராம்களை இலவசமாக தரவிறக்கம் செய்யலாம் என்று நினைத்துதான் பெரும்பாலானோர் வைரஸ்களுக்கு வழி திறந்து விடுகின்றனர்.


                        தற்போது எத்தனையோ Antivirus இன்று சந்தையில் உள்ளன. எனினும் என்னதான் ஆண்டிவைரசை நிறுவினாலும் இணையத்தை கவனமுடன் பயன்படுத்தினால் மட்டுமே வைரஸ்களை கட்டுப்படுத்த முடியும்.


சில ANTI-VIRUS  மென்பொருள்கள்
  1. Avira Antivirus [Paid and Free both Available  ] Click Here Earn Money 
  2. Avast Antivirus [Paid and Free both Available  ] Click Here Earn Money
  3. AVG Antivirus [Paid and Free both Available  ]   Click Here Earn Money 
  4. Immunet Protect [  Paid and Free both Available] Click Here Earn Money
  5. Emsisoft Antimalware [Paid and Free both Available ] free version has no Real time Protection
  6. Digital Patrol [Paid Antivirus ] Click Here Earn Money 
  7. K7 Antivirus [Paid Antivirus ] Click Here Earn Money 
  8. eScan Antivirus [Paid Antivirus ] Click Here Earn Money 
  9. Comodo Antivirus [Paid Antivirus ] 
  10. Dr.Web Antivirus [Paid Antivirus  ] 
  11. Digital Defender Antivirus [Paid Antivirus  ] 
  12. Norman Antivirus [Paid Antivirus  ] 
  13. Clam Antivirus [Free Antivirus ] 
  14. F-Prot Antivirus [Paid Antivirus  ] 
  15. Kaspersky Antivirus [Paid Antivirus ] 
  16. Trend Micro Antivirus [Paid Antivirus  ] 
  17. Sophos Antivirus [Paid Antivirus  ] 
  18. Panda Cloud Antivirus [Paid and Free both Available  ] 
  19. Eset Antivirus [Paid Antivirus  ]
  20. FortiClient Antivirus [Paid and Free both Available ] 
  21. Solo Antivirus [Paid Antivirus ] 
  22. Twister Antivirus [Paid Antivirus  ]
  23. Ad-Aware Internet Security [Paid and Free both Available  ] 
  24. VBA32 Antivirus [Paid Antivirus  ] 
  25. Quick Heal Antivirus [Paid Antivirus ] 
  26. Rising Antivirus [Paid and Free both Available ] 
  27. Kingsoft Antivirus [Paid and Free both Available  ] 
  28. Vexira Antivirus   [Paid Antivirus] 
  29. Arcavir Antivirus [Paid Antivirus ]
  30. nProtect Antivirus [Paid Antivirus ] 
  31. ViRobot Antivirus [Paid Antivirus ] 
  32. Antiy Antivirus [Paid Antivirus  ]
  33. System Shield Antivirus [Paid Antivirus ] 
  34. CSAM Antivirus [Paid Antivirus  ] 
  35. Blue Point Security [Paid Antivirus ]
  36. Microsoft Security Essentials [Free Antivirus ] 
  37. Net Protector Antivirus [Paid Antivirus ] 
  38. eAcceleration Antivirus [Paid Antivirus  ] 
  39. Zillya! Antivirus [Paid and Free both Available ] 
  40. Paretologic Antivirus Plus [Paid Antivirus ]
  41. Blink Personal [Paid Antivirus  ] 
  42. Drive Sentry [Paid Antivirus ] 
  43. FSB Antivirus [Paid Antivirus ]
  44. Norton Antivirus [Paid Antivirus ] 
  45. Coranti Antivirus [Paid Antivirus  ]
  46. Ashampoo Anti-malware [Paid Antivirus  ]
  47. Trustport Antivirus [Paid Antivirus  ]
  48. Webroot Antivirus [Paid Antivirus  ]
  49. My Free Antivirus [Free Antivirus  ] 
  50. F-Secure Antivirus [Paid Antivirus  ]
  51. Bullguard Antivirus [Paid Antivirus  ]
  52. CA Antivirus [Paid Antivirus  ] 
  53. Cyber Defender [Paid Antivirus  ] 
  54. Protector Plus [Paid Antivirus ] 
  55. G Data Antivirus [Paid Antivirus ] 
  56. Max Secure Antivirus [Paid Antivirus ] 
  57. ClamWin [Free Antivirus ] 
  58. Spyware Doctor [Free Antivirus ] 
  59. Outpost Antivirus [Paid Antivirus ]
  60. Zone Alarm Antivirus [Paid Antivirus] 
  61. BitDefender Antivirus [Paid Antivirus  ] 
  62. McAfee Antivirus [Paid Antivirus  ]
  63. Tizer Secure [Paid Antivirus  ] 
  64. Vipre Antivirus [Paid Antivirus  ]