Monday, May 22, 2017

பெரும் பரப்பு வலையமைப்பு (wan ) தொழில்நுட்பத்தின் வளர்ச்சி நிலை


WAN - Wide  Area  Network  என்னும்  பெரும் பரப்பு வலையமைப்பு  இன்று தகவல்  தொழில்நுட்பத்தின்  ஒரு இன்றியமையாத  படிநிலையாகும்
இது  இணையத்தளம்  மூலம் தொடர்பு கொள்ளல் என்ற நிலையை தாண்டி  பல துறைகளில் பங்காற்றி
 வருகிறது
குறிப்பிட்டுச் சொல்வதானால்

  1. core Banking  எனப்படும்  வங்கிகளின் மையச் செயல்பாடு 
  2.  பயண முன்பதிவு  இரயில்வே, விமானச் சேவைகள்
  3. காப்பீட்டுத்துறை 
  4. பங்கு வர்த்தகத்துறை 
  5. அறிவியல் துறை  வான்வெளி  ஆய்வு , வானிலை ஆய்வுத்துறை ,பாதுகாப்புத்துறை  முதலியன.
  6. பல்கலைக்கழகங்கள் 
  7. தகவல் தொடர்புத்துறை 
  8.  கடன் அட்டை பயன்பாடு 
  9. தன்னியக்க  பணம் வழங்கும் கருவி 
  10. ஒளி ,ஒலி  தொலை தொடர்பு துறை - வீடியோ   மருத்துவம், நீதி துறை , அரசப்  பணிகள்  
பெரும்பரப்பு வலையமைப்பு  என்பது 
  •  பகுதி வலையம்                             PAN (personal  Area  Network )
  •  குறும்பரப்பு  வலையம்            LAN  Local Area  Network  
  • வளாக    வலையம்                       CAM  Campus Area  Network 
  •  மாநகர   வலையம்                      MAN  Metro Area  Network
                                              ஆகியவற்றிலிருந்து  வேறுபட்டது 

0 comments:

Post a Comment